மரண அறிவித்தல்

In loving memory of
Sinkaraththinam Ramanathan
Age 53August 24, 1963 – January 28, 2017
- Born in
- Siruppiddy
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் இராமநாதன் அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சிங்கரத்தினம், அசலாம்பிகை தம்பதிகளின் மகனும், சுழிபுரம் கிழக்கை சேர்ந்த கிருஷ்ணன் ராசாத்தி தம்பதிகளின் மருமகனும்,
கிருஷ்ணராணி அவர்களின் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீரங்கநாதன், ரகுநாதன், மற்றும் ரத்தினாம்பிகை, கமலவேணி ஆகியோரின் சகோதரரும்,
சிறீகிருஷ்ணராஜா(சிறீ), ரவீந்திரராஜா(ரவி), தவேந்திரராஜா(தவம்), ஜராஜிதா(சரா) ஆகியோரின் மைத்துனரும்,
ரிஷி, வைஷாலி, மவீனா, ஷியாம், ரிஷ்ரன் ரேஜா, ரியானா, லிசாயினி, துசிபன், பிருந்தன், டனிஸ்கரன், கிரிஷாந், டர்சி, பானுமதி, கிருஷ்ணமதி, வளர்மதி ஆகியோரின் மாமனாரும்,
லோஷன், கஜிதா, தாட்சாயினி, கோபிகன் ஆகியோரின் சித்தப்பாவும்,
ஆரியன் ரங்கன் ஜாவீஸ் அவர்களின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

