மரண அறிவித்தல்

In loving memory of
Sinnaar Valliyammai
Age 88March 1, 1930 – March 1, 2018
- Born in
- Neduntivu
- Lived in
- Neduntivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னார் வள்ளியம்மை அவர்கள் 01-03-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முதலியார் ஐயம்பிள்ளை, சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முதலியார் சின்னார் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கனகராஜா(அருமை- இலங்கை), நல்லம்மா(தங்கம்- இலங்கை), இராசலிங்கம்(ஜெர்மனி), பரமேஸ்வரி(பிரான்ஸ்), தர்மரத்தினம்(பூபதி- சுவிஸ்), காலஞ்சென்ற கிஸ்ணன்(இலங்கை), நாகேஸ்வரன்(நாகேஸ்- Stuttgart Indo Euro Shop Ceylonas Restaurant, ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்
தருமரத்தினம்(இலங்கை), செல்லம்மா(இலங்கை), ஞானேஸ்வரி(ஜெர்மனி), தங்கராஜா(பிரான்ஸ்), வசந்தராணி(சுவிஸ்), ஜெயந்தினிதேவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்திரன், இந்திரன், ஈசன், றூபன், ரவி, உமா, கிருபா, கவி, கெளரி(இலங்கை), காயத்திரி(ஜெர்மனி), லதா(ஜெர்மனி), மஞ்சுளா, அமுதி- சுகந்தன், சசி(இலங்கை), கரன், கலா(ஜெர்மனி), கண்ணன், கெவின்(பிரான்ஸ்), கனி(சுவிஸ்), சிந்து, சிவஜா(ஜெர்மனி), குமார்(ஜெர்மனி), அப்பன், சுபாஷினி, வாணி, துர்கா, கிருபா, உமேசன், ஜுலியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சகானா, வினோ, விது, தீபா, மதன், நிசா, லக்ஸ்சனா, அக்ஜா, அட்சிவின், அஜிஸ், லெவின், மயூசன், திலக்சன், கெளஷி, லக்கி, கீர்த்தி, சுவர்னா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-03-2018 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

