Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnaddy Kandiah Muthulingam

In loving memory of

Sinnaddy Kandiah Muthulingam

Retired Chief Clerk Police Dept, Jaffna, RDA Office, Highways Department, Irrigation Department, Vavuniya, Mannar

Age 84January 22, 1936 – January 4, 2021

Born in
Thirunelveli
Lived in
Uduvil, Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், உடுவில் டச்றோட் , வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னட்டி கந்தையா முத்துலிங்கம் அவர்கள் 04-01-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னமுத்து தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னையா கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பவளரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,

நிமலகுமார்(நிர்மல் கிருஷ்ணதாஸா- அகில உலக கிருஷ்ண பக்திக்கழகம், சுவிஸ், பிரதம தலைவர்- ஶ்ரீஶ்ரீ ராதா கிருஷ்ண ஆலயம்- உடுவில்), கலைவாணி(Mississauga, கனடா), Dr.பவானி(General Practitioner லண்டன்)), பாலினி(ஆசிரியை - அ.த.க.பா, சமளங்குளம் வவுனியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வனஜா(ஆசிரியை- சுவிஸ்), சிவகுமாரன்(Mississauga, கனடா), விவேகானந்தராஜா(லண்டன்), ஞானேஸ்வரன்(ஐங்கரன் - NGO வவுனியா, கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, பொன்னுக்கோன், இராசு, தர்மலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, சரஸ்வதி, பாலசிங்கம், மருதலிங்கம் மற்றும் பரமேஸ்வரி(சங்குவேலி), சோதிமணி(Evry, பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றுகுணன்(சுவிஸ்), பிறிட்டி(சுவிஸ்), கேதாயினி(கனடா), விதுஷினி(கனடா), வினோபன்(லண்டன்), வர்ஷ்னி(லண்டன்), அபிசாகர்(வவுனியா), அபயச்சரண்(வவுனியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

சிரேஸ்தா(சுவிஸ்) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் (Goodshed Road Vavuniya) நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Sinnaddy Kandiah Muthulingam was born in Thirunelveli, Jaffna andpassed away peacefully on Monday 4th January 2021 in Vavuniya.

He was the loving son of late Kandiah, late Annamuthu and Loving son-in-law of late Sinniah, late Kanmany.

Beloved husband of late Pavalaratnam.

Loving Father of Nimalakumar(Nirmal Krishna Das Swiss- ISKCON, HareKrishna Temple Uduvil- Jaffna), Kalaivani(Mississauga, Canada), Dr.Bhavani(General Practitioner- London), Palini(Teacher- Samalankulam Govt Tamil Mixed School, Vavuniya).

Loving Father-in-law of Vanaja(Teacher- Swiss), Sivakumaran(Canada), Vivekanantharajah(Accountant-London), Gnaneswaran(Iyngaran NGO-Kilinochi).

This notice is provided for all relatives and friends by the family.

Other notices

  1. Thank you · January 31, 2021நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.