மரண அறிவித்தல்

In loving memory of
Sinnaiah Nagamuthu
March 7, 2016
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Kandy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா நாகமுத்து அவர்கள் 07-03-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் தில்லையம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நீலயினார் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
பராசக்தி, காலஞ்சென்றவர்களான ஏரம்பமூர்த்தி, சிவபாதசுந்தரம், மற்றும் கமலா, திருநாவுக்கரசு, சிவானந்தன், பரமானந்தன், அருளானந்தன், நித்தியானந்தன், உமாதேவி, சதானந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, கனகசபை, மற்றும் சண்முகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
முருகேசுப்பிள்ளை, நவநீதம், புஷ்பராணி, வில்வரெத்தினம், இந்துமதி, காலஞ்சென்ற யோகேஸ்வரி, சரோஜினி தேவி, மங்கயற்கரசி, குமுதமலர், குணபாலன், கஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சின்னையா, நாகம்மா, காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், கொப்பாட்டப் பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கண்டி மஹியாவ மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

