மரண அறிவித்தல்

In loving memory of
Sinnaiah Rasiah
Age 90November 28, 1927 – April 23, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Gampaha Negombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா இராசையா அவர்கள் 23-04-2018 திங்கட்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
அன்னலட்சுமி(கனடா), பாக்கியலட்சுமி(அவுஸ்திரேலியா), பஞ்சவர்ணராணி(கனடா), கணேசன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பாக்கியம், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அழகானந்தன்(அவுஸ்திரேலியா), அருளப்பு(கனடா), ஈஸ்வரநாதன்(கனடா), புஸ்பமலர்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரவீந்திரன், அமுதினி, காந்தன், சுகந்தினி, தினேஸ், செல்வம், குமுதினி, அசோக், டினேஸ், எட்வின், யோவித்தா, ஜனனி, நந்தினி, டானியல், காலஞ்சென்றவர்களான சாந்தினி, அருள் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அபிஷா நாடியா, லோரன்ஸ், அரிகேஷ், லக்ஸன், தருனா, அஷ்வின் லிசாரா, கவின், டனிகா, தீரன், அஜய், சன்ஜிவ், சுஜி, ஆதி, தேவிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
65 Victoria Knox Ave,
Rowville VIC 3178,
Australia.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

