Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnaiah Sankarapillai Sivasambu

In loving memory of

Sinnaiah Sankarapillai Sivasambu

Age 98December 31, 1917 – July 27, 2016

Born in
Chavakachcheri
Lived in
Markham

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சங்கரப்பிள்ளை சிவசம்பு அவர்கள் 27-07-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,

குணரத்தினம்(கனடா), யோகரத்தினம், கேதீஸ்வரி, குலரத்தினம், சபாரத்தினம், காலஞ்சென்ற இரதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மீனாட்சிபிள்ளை, சின்னையா, வைரமுத்து(ஆசிரியர்), மற்றும் வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சீதாதேவி, விஜயரத்தினம், நடனசுந்தரம், ஷிராணி, இராதை ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற பரமசாமி(ஆசிரியர்), கணபதிபிள்ளை(ஆசிரியர்), சின்னையா(சட்டதரணி- கொழும்பு), பகவதி(கண்டி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.