Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnaiah Sathiyakumaran

In loving memory of

Sinnaiah Sathiyakumaran

Age 49November 10, 1968 – January 3, 2018

Born in
Pungudutivu 3rd Ward
Lived in
Montreal

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சத்தியகுமாரன் அவர்கள் 03-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னையா தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், லோகநாதன் கருணாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லதா அவர்களின் அன்புக் கணவரும்,

திவாகன், கெளசிகன், கேசவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருக்குமாரன், சுகுமாரன்(சுகு), சிவகுமாரன்(சுவிஸ்), பங்கயற்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராணி(பிரான்ஸ்), ராஜா(கனடா), கலா(பிரான்ஸ்), ரவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற குலேந்திரராஜா, நகுலேஸ்வரி, இந்திரா, மதிவதனி குலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துரைராசா, ஞானேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகராசா, கெளரி, ராஜி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.