1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sinnaiah Sivakolunthu
Age 86October 24, 1928 – May 8, 2015
- Born in
- Muhamalai
- Lived in
- Meesalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். முகமாலையைப் பிறப்பிடமாகவும், நிரந்தர வசிப்பிடமாகவும், மீசாலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னையா சிவக்கொழுந்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பாவே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
ஒவ்வொரு கணப் பொழுதும்
துடிக்கின்றோம்
ஆண்டொன்று ஆனாலும் மனம்
ஆற மறுக்கிறது- அப்பா
புன்னகை புரியும் உங்கள்
முகம் தெரிகிறது தினம் தினம்!
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
அழியாது எம் துயரம்
மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளையாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா
அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 27-04-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சி.சிவநாதன்,
மீசாலை வடக்கு,
மீசாலை,
யாழ்ப்பாணம்.
— மனைவி, பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

