Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnaiah Sivananthan

In loving memory of

Sinnaiah Sivananthan

Age 62July 15, 1956 – August 30, 2018

Born in
Pungudutivu 2nd Ward
Lived in
Kandy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கண்டியை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சிவானந்தன் அவர்கள் 30-08-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா நாகமுத்து(ரத்தினம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துச்சாமி சற்குணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரி(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவானுஜன்(சென்ரல் எசென்ஸ்- கண்டி), சிவாஜினி(Penquin Garments) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பராசக்தி, காலஞ்சென்றவர்களான ஏரம்பமூர்த்தி, சிவபாதசுந்தரம் மற்றும் கமலாதேவி, திருநாவுக்கரசு, பரமானந்தன், அருளானந்தன், நித்தியானந்தன், உமாதேவி, சதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதந்திராதேவி, ரோகினிதேவி, கந்தவேள்(Pettah Essence Suppliers), சோமஸ்கந்தா(Pettah Essence Suppliers), சரோஜினிதேவி, சசிகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல:46 பகிரவகந்த லேன், கண்டி. எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 02-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் மாகியாவ பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.46 பகிரவகந்த லேன்,
கண்டி.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.