மரண அறிவித்தல்

In loving memory of
Sinnaiah Tharmarajah
Age 76March 15, 1941 – August 13, 2017
- Born in
- Achchuveli Paththameni
- Lived in
- Mullai Oddusuddan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா தர்மராசா அவர்கள் 13-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இளையதம்பி கதிரவேலு, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மகுலசீலன், ரவீந்திரன், சாந்தினி, சாந்தகுமார், வசந்தினி, சுகந்தினி, நந்தினி, சறோசினி, சிறிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகம்மா, செல்வரட்ணம், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, மயில்வாகனம் மற்றும் சிவராசா, காலஞ்சென்ற சந்திராதேவி, பாஸ்கராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாமா, கிருபாநிலி, ரதீஸ்வரன், கெளரி, அழகுராசா, சிவகுமார், விஜயகுமார், நந்தகுமார், சிவாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யுகேசன், தேனுசாத், மஞ்சுதன், கோசிகன், தர்மினி, ரஜிதா, அனுசா, நித்து, ஷாருக்கா, மிருத்திக்கா, நிருசாத், இலாசிகா, மிருத்திகன், சாம்பவி, நிசாந்தன், விதுசாந்தன், துசாந்தினி, சதுசன், இலக்சிகன், கபிசன், சாதனா, சண்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 14-08-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் ஒட்டுசுட்டான் பேராறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

