மரண அறிவித்தல்

In loving memory of
Sinnaiya Balasingam
Age 77December 3, 1939 – March 28, 2017
- Born in
- Kopay
- Lived in
- Kopay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கந்தசாமி கோயிலடி, கோப்பாய் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா பாலசிங்கம் அவர்கள் 28-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், நவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தேவானந்தன்(பிரான்ஸ்), வசுமதி(கனடா), வனஜா(சுவிஸ்), வளர்மதி, காலஞ்சென்ற தில்லைநாதன், இராஜகோபால்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அமுதா(பிரான்ஸ்), மனோகரன்(கனடா), கோடீஸ்வரன்(சுவிஸ்), கேசவலிங்கம், சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றொசிக்கா, றிசிக்கா, ஆதி, ஆர்த்தி, சாருஜா, ஜதூயா, புகழரசன், திறிசாளினி, ஹர்சிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

