Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnaiya Navarathinam

In loving memory of

Sinnaiya Navarathinam

Age 78June 17, 1940 – July 21, 2018

Born in
Kollankaladdi
Lived in
Palali, France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், பலாலி கிழக்கை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னையா நவரத்தினம் அவர்கள் 21-07-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னத்தங்கம் தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனபுஸ்பகாந்தம் அவர்களின் அன்புக் கணவரும்,

இராஜேஸ்வரன்(மோகன்- இத்தாலி Palermo), சிவனேஸ்வரன்(அச்சி- பிரான்ஸ்), ஜோதீஸ்வரி(கல்பனா- பிரான்ஸ்), சுமதி(மதி- இத்தாலி), திருமகள்(திரு- பிரான்ஸ்), கலைமகள்(கலா- பிரான்ஸ்), சுபதினி(சுபா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, வைரமுத்து, செல்வம், சின்னத்தங்கச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகுணா(இத்தாலி), சசிரேகா(பிரான்ஸ்), ஜெய்சிறினிவாஸ்(கண்ணன்- பிரான்ஸ்), பூபாலசிங்கம்(குமார்- இத்தாலி), நடராஜமூர்த்தி(ஆனந்தன்- பிரான்ஸ்), லோகநாதன்(ரவி- பிரான்ஸ்), பத்ரிநாத்(பத்ரி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துவாரகன், நவனீதன், கனியிசை, விதுசன் , ஆரணி, சுவஸ்திகா, நிவேதா, அபினா, அலெனா, சாகித்யா, சாருஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.