Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnaiya Ponnu

In loving memory of

Sinnaiya Ponnu

Age 79August 31, 1937 – May 21, 2017

Born in
Uduppiddy
Lived in
Uduppiddy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுப்பிட்டி இமையாணன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னையா பொன்னு அவர்கள் 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும்,

காலஞ்சென்ற கிட்டினர் சின்னையா(ஓய்வுபெற்ற நகர காவலர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

கலாநிதி ஜெயலிங்கவதனி(Head Department of Animal Science, Faculty of Agriculture, University of jaffna), அருள்(சுவிஸ்), அன்பழகன்(Network Engineer- Dubai), அமிர்த சீலன்(Irrigation Engineer Irrigation Department- வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அனுராதா(ஆசிரியை- கொழும்பு), டசினா(Management Assistant- வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவபாக்கியம், ஆறுமுகம், கணேசலிங்கம், மற்றும் பூபாலன் சிவக்கொழுந்து(கனடா), தங்கவேல்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகேஸ்வரன்(கனடா), யோகேஸ்வரி(இலங்கை), செல்லம்மா(இலங்கை), கேதீஸ்வரன்(கனடா), சுகிதா(கனடா), சுதா(கனடா), சுபோதினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

ரஜனி(கனடா), கணேசரூபன்(லண்டன்), உமா(இலங்கை), அகிலன்(கனடா), ஆறுமுகராசா(கனடா), மயுரன்(சுவிஸ்), பிரணவன்(கனடா), துவாரகா(இலங்கை), நிசப்தன்(இலங்கை), தனோஜன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

தரங்கினி, அபராஜித், ஆதித்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2017 திங்கட்கிழமை அன்று உடுப்பிட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.