Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnaiya Saivapalasingam

In loving memory of

Sinnaiya Saivapalasingam

Age 62August 24, 1955 – April 18, 2018

Born in
Vaththirayan
Lived in
Idaikkadu

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். தாளையடி வத்திராயன் தெற்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி இடைக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சிவபாலசிங்கம் அவர்கள் 18-04-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு, திருமதி சின்னையா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வள்ளிநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன்(லண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும்,

கார்த்திகா அவர்களின் அன்பு மாமனாரும்,

கவியங்கா, சங்கீத் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சண்முகராசா(மல்லாவி), சிவலிங்கம்(இயக்கச்சி கோவில்வயல்), ஞானேஸ்வரி(லண்டன்), சிவராசா(லண்டன்), மகேஸ்வரி(கோப்பாய் வைத்தியசாலை, லண்டன்), சிவசுப்ரமணியம்(லண்டன்), யோகேஸ்வரி(வவுனியா), சிவசோதி(லண்டன்), சரோஜா(லண்டன்), ஜெகதீஸ்வரி(பருத்தித்துறை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவயோகம், பாலராசயோகராணி, ஜெயமதி, கிருஷ்ணபிள்ளை, கனகேஸ்வரி, பாலகுமாரசாமி, யோகேஸ்வரன், டான்சியா, பத்மசிங்கம்(இந்திரன்), விக்னேஸ்வரன்(பிரதேசபை வருமான உத்தியோகத்தர்), தெய்வநாயகி, கமலாதேவி(றஞ்சி), காலஞ்சென்றவர்களான வசந்தா, தனலட்சுமி(சிவா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கந்தசாமி(தவம்), காலஞ்சென்ற இராசதுரை ஆகியோரின் அன்புச் சகலனும்,

தவநேசன், தவச்செல்வி, தமிழ்நேசன், தமிழ்ச்செல்வி, சிவநேசன், நிர்ஷியா, நிக்சனா, பாலநிதர்சன் ஆகியோரின் சிறியதந்தையும்,

நாகநந்தினி, நிருஷன், நிருஷியன், மிதிலன், அபிலன், அமிலன், சாதுர்ஜன், சானுஜா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சிவாஜினி, சிவாஸ்கரன், யாழினி, முரளிதரன், ஜெனார்த்தனி, யசோதரன், நிசாந்தன், நிரோசன், நிலைக்சனா, பபிலன், அட்சயா, ஜெலச்ஷனா, தருண், மதீசனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாமித்திடல் கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.