Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnaiya Saravanamuthu

In loving memory of

Sinnaiya Saravanamuthu

Age 89June 29, 1928 – September 21, 2017

Born in
Koiyathoddam
Lived in
Velanai, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை மணியகாரன் வீதி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சரவணமுத்து அவர்கள் 21-09-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சாந்தநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற செல்வநாயகி, ரங்கநாயகி(இந்துமதி-கனடா), சியாமளாதேவி(சுசீலா- கனடா), சாந்தினி(சீலா- கனடா), இளந்திரையன்(பாஸ்கரன்-ஜெர்மனி), இளஞ்செழியன்(சக்தி- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோபாலபிள்ளை(இலங்கை), பூலோகநாதன்(கனடா), வரிதேவன்(கனடா), தர்மராஜா(கனடா), வினுஷா(ஜெர்மனி), பத்மலீலா(பாமா- ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, பாக்கியம், பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவநாயகம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான இலங்கநாயகம், மனோன்மணி, நகுலேஸ்வரி, செல்லம்மா, நாகராசா, கண்ணையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கரிகரன்(அவுஸ்திரேலியா), பிரதீபன்(இந்தியா), கெளசிகா, பிரகாஷ், நிஷா, அனுஷன், லக்‌ஷன், நிவேதா, அஜிதா(கனடா), ஜனுஷன், நிருஷன், பிரவிந், பாகவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.