31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Sinnaiya Selavanayagam
Age 88June 16, 1930 – September 1, 2018
- Born in
- Karaveddy
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னையா செல்வநாயகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் குடும்பத்தின் பிதாமகன் இதயத் தெய்வம் சின்னையா செல்வநாயகம் அவர்களின் அமரத்துவ செய்தி கேட்டவுடன் புலம் பெயர் நாடுகளில் இருந்தும், இலங்கையில் இருந்தும், தொடர்பு கொண்டு அனுதாபம் தெரிவித்து அஞ்சலி செலுத்திய நல்ல உள்ளங்களுக்கும், கரவெட்டியில் உடனிருந்து உதவி செய்தோர் மற்றும் இறுதிக்கிரியையில் பங்கு கொண்டோர் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவரது அந்தியோட்டிக்கிரியை 01-10-2018 திங்கட்கிழமை அன்று நெல்லியடி முருகன் கோயில் மண்டபத்தில் நடைபெறும் அந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் அழைக்கின்றோம்.
— பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

