Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnaiya Sothippillai

In loving memory of

Sinnaiya Sothippillai

Age 90December 21, 1927 – May 18, 2018

Born in
Siruppiddy
Lived in
Madduvil south

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மட்டுவில் தெற்கு புதுவளவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சோதிப்பிள்ளை அவர்கள் 18-05-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,

பாக்கியராணி(நேசம்), தங்கரூபன்(நாதன்- முன்னாள் C.T.B சாரதி), சற்குணநாதன்(குணம்- லண்டன்), பாக்கியநிதி(கிளி), பாக்கியலிங்கம்(லிங்கம், ஓவசியர்- யாழ். போதனா வைத்தியசாலை), நகுலேந்திரன்(இந்திரன், நீர்வழங்கல் பகுதி- யாழ். போதனா வைத்தியசாலை), ராசயோகம்(தங்கன், யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அம்பியூலன்ஸ் சாரதி- யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற துரைசிங்கம், குணபாலசிங்கம், தாயாநிதி, புஷ்பலதா(லண்டன்), கருநேஷ்வரி, ரேவதி, நிர்மாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சுபாகரன், கிரிதரன், இரத்தினவேல் சுபாங்கனி, புஷ்பாகரன் அருள்ராஜி, சதானந்தன் சிறிசுவேதா, நாகேஸ்வரன் சுவைதா(லண்டன்), காலஞ்சென்ற சிறிகோகிலன், சிறிமயூரன்(ஜெர்மனி), சிறிடினேஷ்காந்தன்(சிங்கப்பூர்), கஜீவன்(பிரபு), கஜானன், கயலக்சன்(பிரான்ஸ்), கஜிவன், புருசோத்மன், அகீபன், துஷாஜினி, அகிசாத், அனுசாத், ராஜலக்சன், நிசாங்கர், சுவிராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டானியல் ராஜ், ரூத்காரணியா, யோசப் டினோஜன், எவாஞ்சலின், அக்சன், அவினாத், இசைப்பிரியா, இசைவிழி, இசைஅருவி, ஜோய்சி, ஜோய், ஜெபி, ஜொவானா, ஜெமிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நேரியதூ இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.