மரண அறிவித்தல்

Sinnakily Shanmugam
Age 98
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna, Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னக்கிளி சண்முகம் அவர்கள் 17-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகர் ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தெய்வானை அவர்களின் பாசமிகு கணவரும்,
தவராஜா, சண்முகராஜா, ஜெயராணி, ஜெயராஜா, சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிர்மலா, ரஞ்சிதமேகலா, ராஜேந்திரம், விஜயமலர், ஜெயராணி, ஜெயநாதன், விஜயகுமாரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நல்லையா, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மணியம், தனேஸ்வரன், பாலச்சந்திரன், ரவிச்சந்திரன், புஸ்பராஜா, பூபாலசிங்கம், சரோ, வசந்தி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தனுசி, நிசாகன், சண்ஜா, அருண், சாருஜா, செரினா, செரிஸ்ரன், வினுஸ்க்கா, ஜெனிஷன், சாலின், ஜெஸ்லின், சஜெக்ஷன், ஜெனிக்கா, சிறீனி, யூறேக், லதீஸ்ராஜ், றிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மாயா, ரைக்கா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

