Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnakutty Kandiah

In loving memory of

Sinnakutty Kandiah

Age 90July 2, 1927 – September 13, 2017

Born in
Palali
Lived in
Chunnakam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னக்குட்டி கந்தையா அவர்கள் 13-09-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி வள்ளியம்மை தம்பதிகளின் தவப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மீனாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலசுப்ரமணியம், கலாராணி, விக்னேஸ்வரன், செல்வமலர், புஸ்பமலர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேஸ்வரி, காலஞ்சென்ற சிவராசா, லோகேஸ்வரன், குணேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வள்ளியம்மை, வல்லிபுரம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செந்தில்நாதன், செந்தூரன், பாலநிகேதன், துஷ்யந்தி, சர்மிளா, சிவரஞ்சன், சிந்துயா, ஆதவன், ஆதர்சன், அனுஷன், சாரங்கா, வேணுகா, பிரதீப், தனுசியா, தர்சனா, நிவேதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அபிலாஸ், சந்தோஷ், சருன்ஜா, வர்ணிக்கா, மதிநிலவன், நிலுஷன், கரிஷ், மகிஷ் நிஷாலினி, சஞ்சய், சஞ்சித், அக்சரா, மிதுஷரா, டினுஷியா, லேஷன், டிசானியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-09-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 30, காளிகோவில் வீதி,
சுண்ணாகம்,

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.