Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnalanthesh Jeganathan

In loving memory of

Sinnalanthesh Jeganathan

Age 60June 17, 1955 – March 23, 2016

Born in
Kalviyangadu
Lived in
Oosterhout

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கல்வியங்காடு அரசவீதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Rm Oosterhout ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னலாந்தேசு ஜெகநாதன் அவர்கள் 23-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னலாந்தேசு, இராசம்மா(இலங்கை) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுமன்(BE Safety Engineering, Msc Nuclear Safety- லண்டன்), மதன், சுஜித்தா(MSc Actuarial Science- இந்தியா), சோபிகா(BSc Visual Communication- India) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மநாதன்(இலங்கை), செல்வநாதன்(டென்மார்க்), ஜெகதாம்பிகை(இலங்கை), காலஞ்சென்ற கமலநாதன்(டென்மார்க்), விமலநாதன்(டென்மார்க்), விஸ்வநாதன்(டென்மார்க்), காலஞ்சென்ற சுதந்திரநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நகுலன்(சுவிஸ்), நேசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.