மரண அறிவித்தல்

In loving memory of
Sinnamah Poothathamby
Age 91October 20, 1925 – June 2, 2017
- Born in
- Valvettithurai
- Lived in
- Valvettithurai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறை கம்பர்மலை சத்திரங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா பூதத்தம்பி அவர்கள் 02-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வட்டர், வள்ளி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்தர், சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பூதத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
குமரகுரு(இலங்கை), முத்துலிங்கம்(லண்டன்), Dr. இராசையா(லண்டன்), சிவகுரு(இலங்கை), சத்திவேல்(தலைமை ஆசிரியர்- உடுப்பிட்டி) அருந்தவராணி(சுவிஸ்), புஸ்பராணி(கனடா), அமிர்தவேல்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற வட்டர் சுந்தரம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
செல்வராணி(இலங்கை), தேவிகா(லண்டன்), இந்திரா(லண்டன்), வதனம்(இலங்கை), விஜயமாலினி(இலங்கை), யோகநாயகம்(சுவிஸ்), பத்மநாதன்(கனடா), சுகந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லவன், சுதா, சர்மிலன், தனுஷ்லன், மதுஷ்லன், செளமியா, வினுஜன், இரஜிந்தன், ஜனார்த்தன், லக்ஷனா, கோபி, விக்னா, கனகாம்பிகை, சகித்தியன், கிருத்தியன், கிசாந்தியன், குபேரன், பிரியா, தர்மிலன், பவித்ரர, பைரவி, தாரகன், தரணிகா, அபினாஷ், அஜிவ் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அபிராஜ், அபிசா, கிருஷோத் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரிக்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

