மரண அறிவித்தல்

In loving memory of
Sinnamma Kasippillai
Age 78May 19, 1937 – April 21, 2016
- Born in
- Puttur
- Lived in
- Achelu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், அச்செழுவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா காசிப்பிள்ளை அவர்கள் 21-04-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற காசிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பாலசுந்தரம், பாஸ்கரன்(ஜெர்மனி), குணசேகரம், மஞ்சலிங்கம், சீதாலட்சுமி, சுகந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, சீவரத்தினம், சுப்பிரமணியம், மற்றும் நடராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயரேகா, யோகரஞ்சிதம், நாகரூபன், கஜேந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவரகளான காராளசிங்கம், கந்தசாமி, ஜெயலட்சுமி, வவுஸ்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கயானி, கயூரன், யதுஷன், சிவதுரி, துதிகரன், தர்சனன், லக்சனா, சர்மிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-04-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்செழு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

