Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Sinnamma Ponnaiah

In loving memory of

Sinnamma Ponnaiah

Age 84April 15, 1924 – November 7, 2008

Born in
Alvay
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

அல்வாய்(பத்தானை) பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா பொன்னையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆயிரம் உறவு இருந்தாலும்
அம்மா என்றழைக்க உறவில்லையே ஏன்
பண்பில் உறவிடமாய்
பாசத்தின் நிறைகுடமாய்
பரிவுடனே எம்மை வளர்த்து
பாரினில் உயர வைத்து
குடும்ப கோவில் கோபுர தீபமே
எங்கள் வாழ்வின் விடிவெள்ளியே
சிரித்து மழலை பேசி
சிறப்புடனே எங்கு சென்றீர் அம்மா
மண்ணுலகம் வாழ்ந்தது போதும்
என்றோ விண்ணுலகம் நோக்கி
விரைந்து சென்றுவிட்டீர் அம்மா
அன்னாரின் ஆத்ம சாந்தியடைய
அழுக்கலட்டி வைரவரைப் பிரார்த்திக்கின்றோம்.

— தம்பி, பிள்ளைகள், மருமக்கள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.