Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnamma Rasa

In loving memory of

Sinnamma Rasa

Age 91February 28, 1925 – March 18, 2016

Born in
Chunnakam
Lived in
Chunnakam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுன்னாகம் வரிசபுலத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா இராசா அவர்கள் 18-03-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷ்ணவேணி, பட்டம்மாள், வற்சலாதேவி(லண்டன்), ரவிச்சந்திரன், பாலச்சந்திரன், உமாச்சந்திரன், குகநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.