மரண அறிவித்தல்

In loving memory of
Sinnamma Sinnappu
Age 77August 14, 1940 – April 3, 2018
- Born in
- Achchuveli
- Lived in
- Jaffna, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா சின்னப்பு அவர்கள் 03-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜேந்திரம்(வைரம்), புஸ்பராஜா, வரதராஜா, ஜெயந்தி, வசந்தி, சந்திரமோகன், முகுந்தன், சுமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சகோதரர்களின் அன்புச் சகோதரியும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
பெறாமக்களின் அன்புச் சித்தியும்,
மைத்துனர்களின் அன்பு மைத்துனியும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

