Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnapodi Selliah

In loving memory of

Sinnapodi Selliah

Age 95January 3, 1923 – October 13, 2018

Born in
Chankanai
Lived in
Sandilippay

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பொடி செல்லையா அவர்கள் 13-10-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பொடி பார்வதி தம்பதிகளின் மகனும்,

காலஞ்சென்ற சின்னப்பிள்ளை அவர்களின் கணவரும்,

யோகேஸ்வரி(முன்னாள் தொலைத்தொடர்பு இயக்குனர்- பிரான்ஸ்), விநாயகமூர்த்தி(வீரசிங்கம்), மகேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை), பரமேஸ்வரி, விக்னேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜோசேப்(பிரான்ஸ்), குணராஜா, இரவீந்திரன், கலிஸ்ரா, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெனீதன், றோசான், தமிழினி, பிருந்தாபன், தனுசன், பானுஜயா, புகலவன், நர்த்தனா, சோபிகா, கெளரிகா, அபிலாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜெய்தன், ஜெயோன், ஜெயிலா, ஜெலினா, பிருணிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2018 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.