மரண அறிவித்தல்

In loving memory of
Sinnappu Jeyakumar
Age 56October 9, 1962 – August 17, 2019
- Born in
- Achchuveli
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு ஜெயக்குமார் அவர்கள் 17-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு செல்வமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
நன்னித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கார்மாலா அவர்களின் பாசமிகு கணவரும்,
சுபிதா அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தம்பிரத்திணம் தர்மபாலா மற்றும் யோகரத்தினம் ஜெயராணி, செல்வரத்திணம் ஜானகிராணி, யோகராணி, விஜியராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பராணி, லீலாவதி, லோகேஸ்வரி, சந்திரசேகரன், ராகினி, விஜிய சேகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

