பிறந்தநாள் நினைவஞ்சலி

In loving memory of
Sinnappu Kangasabapathi
Age 86May 20, 1920 – December 16, 2006
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னப்பு கனகசபாபதி அவர்களின் 100வது பிறந்தநாள் நினைவு.
''பகை அகத்துச் சாவார் எளியர்: அரியர்
அவை அகத்து அஞ்சாதவர்''
பகைவர் உள்ள போர்க்களத்திற்குத் துணிவோடு சென்று
போரிட்டுச் சாக அஞ்சாதவர் பலர். ஆனால் கற்றவர்
நிறைந்துள்ள சபைக்குச் சென்று அஞ்சாமல் பேசத்
துணிவு கொள்பவர் ஒரு சிலர்
அன்புடன் நினைவு கூறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— சேய்ந்தன்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

