மரண அறிவித்தல்

In loving memory of
Sinnappu Kengatharan
Age 70December 1, 1947 – March 3, 2018
- Born in
- Sarasalai North
- Lived in
- Sarasalai North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு கெங்காதரன் அவர்கள் 03-03-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சாந்தகுமார்(ஜெர்மனி), வசந்தகுமார்(ஜெர்மனி), பாலகுமார்(லண்டன்), காலஞ்சென்ற கெங்காதேவி மற்றும் செல்வகுமார்(இலங்கை), கோகுலகுமார்(லண்டன்), சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விநாயகமூர்த்தி, காலஞ்சென்ற பரமசாமி, சிவக்கொழுந்து, புவனேஸ்வரி, புஸ்பவதி, இராசையா, சிவபாக்கியம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெளரி(ஜெர்மனி), ஜீவரூபி(ஜெர்மனி), சுபாஜினி, தயாளினி, அஜந்தா(லண்டன்), ராஜி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவமணிதேவி, சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான அம்பலப்பிள்ளை, செல்லத்துரை, மற்றும் செல்லத்துரை, காலஞ்சென்ற இன்பமலர், பாலசுப்பிரமணியம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்தோஷ்(ஜெர்மனி), சுவேதா(ஜெர்மனி), சுமித்தா(ஜெர்மனி), அஜய்(ஜெர்மனி), பிரசாந்திகா, தர்மிகா, காணுஜன், பிரவீன், மதுஜா(லண்டன்), மதுசாந்(லண்டன்), பபிஷாலினி(லண்டன்), துவாரகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் சரசாலை கொம்பிகுலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சரசாலை வடக்கு,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

