மரண அறிவித்தல்

In loving memory of
Sinnappu Kuddythambi
Age 78September 19, 1938 – March 13, 2017
- Born in
- Meesalai
- Lived in
- Meesalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு குட்டித்தம்பி அவர்கள் 13-03-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணமுத்து சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
பாலசுப்ரமணியம், கோபாலமூர்த்தி(லண்டன்), முகுந்தினி(லண்டன்), மகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இந்துமதி, நகுலேஸ்வரி(லண்டன்), பரராஜசிங்கம்(லண்டன்), குவேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பானுஜன், கோபிகா, கோபிகன், நதுஷா(லண்டன்), தனுஸ், ரதுஸ்(லண்டன்), யதுஷா, வியாஸ், கவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மீசாலை வேம்பிராய் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

