Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnapu Rasiah

In loving memory of

Sinnapu Rasiah

Age 83December 20, 1932 – April 20, 2016

Born in
Ezhalai Kadduvan
Lived in
Thampalai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், தம்பாலையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு இராசையா அவர்கள் 20-04-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,

வசந்தா(டென்மார்க்), லலிதா(பிரான்ஸ்), சகுந்தலா(பிரான்ஸ்), இராசகுமார்(டென்மார்க்), றசீந்திரா(டென்மார்க்), றமேஸ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயரட்ணம், நாகலிங்கம், மகாலிங்கம், திரவியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜரட்ணம், பத்மராசா, நவநீதன், வளர்மதி, சூரியகுமார், புனிதராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கணபதிப்பிள்ளை, தவமணி, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லக்கிசன், துளசி, கஸ்தூரி, காலஞ்சென்ற சஜிந்தன், நிந்துலான், தஷானி, யாழவன், சாதனா, கோபி, அருண், சியானு, றிசோனா, பிறைசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தம்பாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
சந்நிதி றோட்,
பத்தமேனி,
அச்சுவேலி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.