மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathambi Kanagaratnam
Age 57March 16, 1960 – May 22, 2017
- Born in
- Chavakachcheri
- Lived in
- Tuttlingen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி தனங்களப்பைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு மருதங்குளம் வீதி, ஜெர்மனி Tuttlingen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கனகரத்தினம் அவர்கள் 22-05-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜானகி அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலன், அமல்ராஜ், தனுஷா, அஜந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கந்தசாமி, செல்வரத்தினம், பத்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

