1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sinnathambi Kumarasamy
Age 83February 27, 1934 – September 24, 2017
- Born in
- Maraiyadithakulam
- Lived in
- Vavu Kudiyiruppu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா மரையடித்தகுளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி குமாரசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமக்கு உயிர் தந்த இதய தெய்வமே!
ஈடிணையற்ற எம் தந்தையே! அன்புருவமே!
பூவுலகு நீங்கி ஓர் ஆண்டு என்ன, ஏழேழு ஜென்மங்கள்
நாம் எடுத்தாலும் எம் அன்புத்தெய்வமாகிய நீங்கள்
என்றும் எம்மோடு வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்
என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன்
ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும்
பாசமுள்ள பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

