மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathambi Lakshmi
Age 67April 5, 1949 – December 26, 2016
- Born in
- Puttur
- Lived in
- Puttur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இலக்சுமி அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
பிரேமதாஸ்(சுவிஸ்), லக்மிதாஸ்(ராஜ்- லண்டன்), திலேகேஸ்வரி, காலஞ்சென்ற குகனேஸ்வரி, அலேகேஸ்வரி, பிரபாகினி, காயத்திரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குணபாலசிங்கம், கரிகாலன், லோகநாதன், பிரபாகரன், ரஞ்சனதேவி, மீராஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவுண்நிலா, வேனுகா, பிறேமியா, ரஜிதன், லக்சன், அனித், டிலக்சன், ஜானுயா, தர்திகா, நர்மிகன், கர்மிகன், சஜிவ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2016 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

