6ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sinnathambi Mahendran
Age 62April 10, 1951 – December 28, 2013
- Born in
- Alaveddi
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி மகேந்திரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
இவ்வுலகம் விட்டு அவ்வுலகம் அடைந்து ஆறு
ஆண்டுகள் அகன்றதையா!
விழிமூடி எம்மை வழிகாட்டும் எங்கள்
ஒளியான தந்தையே- ஓடி வருவீரோ
எம் நல்வாழ்வை காண நேரில் வருவீரோ
ஆறுவருடமாம் அலைகடல் போல ஓடிவிட்டது
அன்றில் இருந்து இன்றுவரை
நாங்கள் அழாத நாட்களே இல்லை
ஆருயிர் அப்பாவுக்கு எங்கள்
அன்பான கண்ணீர் பூக்கள்!
உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

