மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathambi Nagamani
Age 73March 8, 1942 – January 30, 2016
- Born in
- Tellippalai
- Lived in
- Colombo Kotahena
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழை வறுத்தலை விளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகமணி அவர்கள் 30-01-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, குழந்தை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மோசஸ், ராசாத்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி பரிமளபுஸ்பம் அவர்களின் பாசமிகு கணவரும்,
பாலமுரளி(லண்டன்), பாலமதி(பிரான்ஸ்), பாலநிதி(லண்டன்), பாலகௌரி(லண்டன்), பாலதீபன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகமுத்து(பிரான்ஸ்), காலஞ்சென்ற நாகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகராணி(லண்டன்), மதியழகன்(பிரான்ஸ்), பகீரதன்(லண்டன்), சிவகுமார், ரன்முனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துவாரகா, லின்சி, டெமிஷன், ரிஸ்னி, மிதுனா, மெல்ஸினா, மான்ஸினா, வில்லியம் ஆகியோரின் பாசமிகுப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2016 திங்கட்கிழமை அன்று பொரளை ஜெயரட்ணம் மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
22/6, Shoe Road,
Colombo- 13.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

