Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnathambi Rathinasingam

In loving memory of

Sinnathambi Rathinasingam

Age 76April 11, 1942 – June 19, 2018

Born in
Neduntivu
Lived in
Kili Vaddakachchi Ramanathapuram

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் 6ம் யூனிற்றை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இரத்தினசிங்கம் அவர்கள் 19-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி குஞ்சாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், ஞானசேகரம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகதீஸ்வரி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

ரமணி(ஜெர்மனி), பாமினி(லண்டன்), நிலானி(கனடா), குணதாஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குனேஸ்(ஜெர்மனி), அருட்செல்வன்(லண்டன்), சுரேஸ்குமார்(கனடா), அர்ச்சனா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பராசத்தி, மனோன்மணி, குமாரிகமலா(ஓய்வுபெற்ற தாதி- திருகோணமலை), கலாவதி, கேதீஸ்வரமூர்த்தி, காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, புண்ணியசிங்கம், டில்லிமாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயபாலன், ஞானறஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துவா செனித்தா, ராகுலன், செந்தூரன், அபர்ணா, அஸ்மிகா, அக்சயா, றஸ்மி, விஸ்னுகா, அவனீஸ், அஸ்விதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.458, 6ம் யூனிற்,
இராமநாதபுரம்,
கிளிநொச்சி.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.