மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathambi Sinnamma
Age 86July 13, 1930 – August 27, 2016
- Born in
- Pungudutivu 5th Ward
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஸ்ரான்லி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சின்னம்மா அவர்கள் 27-08-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் பாசமிகு மனைவியும்,
கணேசலிங்கம்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னு, கந்தையா, பர்வதம், ஆறுமுகம், கண்ணம்மா, தம்பிப்பிள்ளை, மற்றும் செல்லம்மா, தையமுத்து(சின்னத்தங்கச்சி), பிள்ளையம்மா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

