மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathambi Somasundharam
Age 79July 11, 1939 – August 1, 2018
- Born in
- Pungudutivu 4th Ward
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சோமசுந்தரம் அவர்கள் 01-08-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பேரம்பலம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஆனந்தி(ஜெர்மனி), மோகன், குமார்(சுவிஸ்), சுகந்தி, ரஞ்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, குமாரசிங்கம், சிவக்கொழுந்து, கனகரத்தினம் மற்றும் சின்னம்மா, இன்பம், பாலசுந்தரம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெங்காதரன்(ஜெர்மனி), சாந்தா, கனகோ(சுவிஸ்), விக்கினேஸ்வரன், சாலினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகேஸ்வரி, செல்வராணி, புவனேஸ்வரி, ஏகாம்பரம், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, வீரசிங்கம், பரமேஸ்வரி, முருகேஸ், தங்கராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
எழில், ஆதி, கெளசி, கனிசா, நிலானி, அபிராமி, சுவாதி, அயுமி, ஆதவன், அஷ்னா, சயன், அதியா, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

