Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnathambi Tharmalingam Thavaratnam

In loving memory of

Sinnathambi Tharmalingam Thavaratnam

Age 86October 15, 1931 – August 25, 2018

Born in
Navali
Lived in
Colombo Wellawatta

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், அராலி, வண்ணார்பண்ணை, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தர்மலிங்கம் தவரட்ணம் அவர்கள் 25-08-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகாமசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஷ்குமார், சிவந்தி, கிருஷாந்தி, துஷ்யந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவனம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராமநாதன், யோகநாதன் மற்றும் ஜெகநாதன், சரோஜா, சிவக்குமாரி, காலஞ்சென்ற சிவாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாமதி, ரவீந்திரன், சுரேஷ்குமார், பிரதீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வினோத்தன், அஜந்தன், நேத்தன், ரஷீவன், ரொஷான், மயூரி, அபிஷேக், நவீன், நீர்த்தி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 28-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-08-2018 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.