Aruthal

மரண அறிவித்தல்

பிறப்புMay 7, 1970
இறப்புDecember 17, 2018
Photo of Sinnathamby Anantharaja

Sinnathamby Anantharaja

Age 48

Born in
Thirunelveli
Lived in
Germany, Neuss

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஆனந்தராஜா அவர்கள் 17-12-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நாகபூரணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கவியரசி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆர்த்திகா, தீபிகா, தரணிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற விமலா, சறோஜினி, இந்திரபாலா, சதானந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிறிஸ்ணன், காலஞ்சென்ற யோகநாதன், மாஜினி, சிவரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சூரியகாந்தன், வக்சலா, தர்சினிகாந்தன், வனஜா, பிரிந்தா, அஜந்தா, அந்திறேகா, அந்திறேயாஸ், அலஸ்கான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சதுஷயா, சாணுயா, கெனாயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.