மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathamby Gunarathinam
Age 64December 11, 1951 – May 2, 2016
- Born in
- Sandilippay
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குணரத்தினம் அவர்கள் 02-05-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பரமேஸ்வரி தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி(அன்னம்) அவர்களின் அன்புக் கணவரும்,
இந்துமதி(சாந்தி- இலங்கை), காலஞ்சென்ற பிருதுவிராஜ்(ராசன்), ஜெயரூபன்(கண்ணன்- கனடா), ஆதித்தன்(ஆதி- கனடா), சக்திதாசன்(சதீஸ்- நோர்வே), ஜெயப்பிரகாஷ்(குமரன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகநாதன்(மணி- கனடா), ஸ்ரீகாந்தன்(ஸ்ரீ- நோர்வே), ஜெகதீசன்(ஈசன்- கனடா), சுதாகரன்(சுதா- கனடா), சொர்ணபவானி(பிள்ளை- இலங்கை), நிர்மலவதனி(ராசாத்தி- இலங்கை), சசீதா(சசி- சுவிஸ்), சைலஜா(லதா- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிரிஜா, சுகந்தினி, அனித்தா, தாட்சாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கபில்ராஜ், கோபிராஜ், சிந்துஜன், தாரகன், துளசி, முகிலன், குறிஞ்சி, அகரன், மாயன், சுருதி, பிரியன், வியா, பௌர்ணமி, பர்ணவி, பாவகி, செழியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

