Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnathamby Kumarasamy

In loving memory of

Sinnathamby Kumarasamy

Age 84November 23, 1932 – July 21, 2017

Born in
Pungudutivu 3rd Ward
Lived in
Kili Murasumoddai, Oslo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வசிப்பிடமாகவும், நோர்வே Oslo வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குமாரசாமி அவர்கள் 21-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, காமாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமநாதன், ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கமலராணி(ஜெர்மனி), காலஞ்சென்ற கலாபரன்(நோர்வே), கலைவாணி(நோர்வே), கலாநிதி(பிரான்ஸ்), கருணாகரன்(பிரான்ஸ்), சிவகௌரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, கனகம்மா, மற்றும் வேலுப்பிள்ளை, மங்கையற்கரசி, கோபாலபிள்ளை, வில்வரட்ணம், குணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சங்கரலிங்கம், சிவசுதன், உமாநந்தினி, நிறஞ்சலா, சிவப்பிரியா, வெங்கடேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான முத்தையா, பாலசிங்கம், தேவபாலன், அன்னபூரணம், பரமேஸ்வரி, பத்மநாதன் மற்றும் கனகேஸ்வரி, தவமணி, வில்வநாதன், தவமணி, நவலட்சுமி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பவிதா, பிரதீப், சஞ்சய், சபிர்தன், லோசுகன், சதுஷன், ஆத்மிகா, ஆரணியா, பிரித்தி, பிரவீன்ந், மிதுனயா, மிதுஷா, மிதுனா, லக்‌ஷனன், வேணுயா, றஜீபன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

றியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி.
Refstadsveien 38, 0589 Oslo,
Norway.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.