மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathamby Manikkam
Age 74March 14, 1941 – January 2, 2016
- Born in
- Achchuveli
- Lived in
- Achchuveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மாணிக்கம் அவர்கள் 02-01-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலன் சிவப்பி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பொடி வல்லாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுகுணா(சுவிஸ்), சுரேஸ்(ஜெர்மனி), சுதர்சன்(சுதா- லண்டன்), சுமணா(சுவிஸ்), சுகர்ணா, சுபர்ணா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பசுபதி, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருண்தவசெல்வன்(சுவிஸ்), பத்மயோகினி(ஜெர்மனி), வினோதினி(லண்டன்), சிறிதரன்(சுவிஸ்), சந்திரமோகன்(ஜெர்மனி), ஜெகதீசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அர்கவின், அர்வின், அபியானா, றெபேக்கா, ஷாம், ஜோதி, மீரா, றெசாந், ஷாரா, சௌமியா, அபர்ணா, கவிசா, பானிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-01-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11 மணிமுதல் பி.ப 02.00 மணிவரை நடைபெற்று பின்னர் அச்சுவேலி வல்லை முலக்கன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மாவடி வீதி,
அச்சுவேலி தெற்கு,
அச்சுவேலி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

