மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathamby Navaratnam
Age 86January 20, 1934 – August 5, 2020
- Born in
- Palali
- Lived in
- Thellipalai, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பலாலி மத்தியைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம் தெல்லிப்பழையை வதிவிடமாகவும், தற்பொழுது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நவரத்தினம் அவர்கள் 05-08-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற வல்லிபுரம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
யசோ, சுகந்தி, வசந்தி, சாந்தி, சுமதி, முகுந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகேஸ்வரி, பரமேஸ்வரி, புவனேஸ்வரி, திலகவதி, கமலேஸ்வரி, அன்னலட்சுமி, இராஜரத்தினம், ஜெயரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவரத்தினம், நடராஜா, காலஞ்சென்ற செல்வத்துரை, இராஜரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாமன், நர்த்தனன், வதனன், லிங்கம், இராஜன், அனோஜனா ஆகியோரின் அருமை மாமனாரும்,
நவீனன், அபிராம், ஹரிராம், இராகுலன், ராகவன், அபிராமி, துர்க்கா, பிரவீனா, ஆதவன், அகானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

