Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnathamby Paramalingam

In loving memory of

Sinnathamby Paramalingam

Age 83October 13, 1932 – April 7, 2016

Born in
Pungudutivu 6th Ward
Lived in
Analaitivu, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பரமலிங்கம் அவர்கள் 07-04-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அமராவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தில்லையம்பலம், கமலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கேதாரீஸ்வரி(குணம்) அவர்களின் அன்புக் கணவரும்,

விமலா(லீலா), சகுந்தலா(குமுதா), கிருபானந்தன் செல்வன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை, நாகம்மா, நாகலிங்கம், யோகம்மா, மற்றும் செல்லம்மா(ஜெர்மனி), கண்மணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பஞ்சாட்சரம்(பஞ்சன்), கமலானந்தன்(கமல்), மனோகரி(சிவா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பத்மநாதன், சிவநாதன், தர்மநாதன், யோகநாதன், சாமளவள்ளி(மணி), புவனேஸ்வரி(கிளி), தனலட்சுமி(இந்திரா), சந்திராதேவி(சந்திரா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆர்த்திகா, ஜஸ்வாண்யா, அபர்ணா, அபிநேஸ், அபிசா, மீரா, கிருசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.