மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathamby Ramakrishna
Age 85June 14, 1931 – August 16, 2016
- Born in
- Uduvil
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுவில் வேதாரணியம் வளவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராமகிருஷ்ணா அவர்கள் 16-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சுகிர்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி(இளைப்பாறிய ஆசிரியை, இரசாயனவியல்) அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரிக்கா(அவுஸ்திரேலியா), கீதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மேஸ்வரி சச்சிதானந்தம், காலஞ்சென்ற ஜெகநாதன், விநாயகமூர்த்தி, ஜெகதீஸ்வரி பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கருணாகரன்(அவுஸ்திரேலியா), புவிச்சந்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கேசாயினி, சஞ்சிவானி, அக்சயன், ஆரிணி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, மு.ப 11:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 18, IBC வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு- 06
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

