மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathamby Sathasivam
Age 67August 22, 1948 – April 28, 2016
- Born in
- Karaveddy
- Lived in
- Colombo, Trichy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி மேற்கு அந்திரானைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சதாசிவம் அவர்கள் 28-04-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நித்தியா அவர்களின் பாசமிகு தந்தையும்,
கிருஷ்ணபிள்ளை, சிவஞானவதி, காலஞ்சென்ற சற்குணம், அருந்ததி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தப்பு, தெய்வானை, மற்றும் வசந்தமாமலர், இரத்தினசபாபதி, மகேஸ்வரி, கிருஷ்ணபிள்ளை, வைரமுத்து, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் திருச்சி தருமண்டபம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No: 13, Kauveri Street,
Ayyappa Nagar,
Tiruchirappalli-620021,
Tamilnadu, India.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

