மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathamby Selvanayagi
Age 94April 18, 1924 – June 1, 2018
- Born in
- Colombo
- Lived in
- Kili Jeyanthinakar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஜெயந்திநகரை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்வநாயகி அவர்கள் 01-06-2018 வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியசாந்தா(அமெரிக்கா), ரவீந்திரா(அவுஸ்திரேலியா), சுரேந்திரா(லண்டன்), கஜேந்திரா(லண்டன்), விஜேந்திரா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சோமசுந்தரம், வேலாயுதம், அருணாசலம், சிவப்பிரகாசம், காலஞ்சென்றவர்களான சண்முகம், நமசிவாயம், ராஜேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயரட்ணம்(அமெரிக்கா), சுவர்ணலதா(லண்டன்), புவனேஸ்வரி(லண்டன்), சுமதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தெய்வநாயகி, புனிதமலர், பூரணமலர், விமலகுமாரி, காலஞ்சென்றவர்களான பிரமநாயகி, குமாரநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயநாத்- மயூரி, ஜெயவினோத், சாயி, சாரா, சயித், கஜனா, கபிஷ், திவ்யா, விபூஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஜெயத்திரன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

