Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnathamby Senthivadivel

In loving memory of

Sinnathamby Senthivadivel

Age 76January 18, 1939 – December 5, 2015

Born in
Valveddithurai Kottawatta
Lived in
Uduppiddy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரணவாய் வடக்கு கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி வீரபத்திரன் கோவிலடியை வதிவிடமாகவும், கனடா வெஸ்ரனில் வசித்து வந்தவருமான சின்னதம்பி செந்திவடிவேல் அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லதம்பி, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ரத்தினமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

தனுசாந்தி, துஷ்யந்தி, றஞ்சித்குமார், மதனகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்வராணி, சற்குணராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பநாதன், பாஸ்கரன், துர்காஜினி, ரூபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நல்லையா, பாலசுந்தரம், பத்மாவதி(இலங்கை), தேவமலர்(கனடா), சொர்ணகாந்தி, ஜெகநாதபிள்ளை ஆகியோரின் மைத்துனரும்,

இராஜேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற நாகராஜா, தர்மராஜா, சரோஜினி ஆகியோரின் அன்புச் சகலனும்,

ராகவி, ராகவன், றமணன், தக்‌ஷானா, ஷிஷான், ஆரியா, வளவன், நந்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.